2கொரிந்தியர் (2corinthians) 6:18

18.  அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

18.  And will be a Father unto you, and ye shall be my sons and daughters, saith the Lord Almighty.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.