2இராஜாக்கள் (2kings) 14:7

7.  அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.

7.  He slew of Edom in the valley of salt ten thousand, and took Selah by war, and called the name of it Joktheel unto this day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.