2இராஜாக்கள் (2kings) 23:20

20.  அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.

20.  And he slew all the priests of the high places that were there upon the altars, and burned men's bones upon them, and returned to Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.