2இராஜாக்கள் (2kings) 23:7

7.  கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.

7.  And he brake down the houses of the sodomites, that were by the house of the LORD, where the women wove hangings for the grove.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.