2இராஜாக்கள் (2kings) 25:26

26.  அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

26.  And all the people, both small and great, and the captains of the armies, arose, and came to Egypt: for they were afraid of the Chaldees.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.