2இராஜாக்கள் (2kings) 4:19

19.  தன் தகப்பனைப் பார்த்து: ஏன் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.

19.  And he said unto his father, My head, my head. And he said to a lad, Carry him to his mother.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.