2இராஜாக்கள் (2kings) 4:24

24.  கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

24.  Then she saddled an ass, and said to her servant, Drive, and go forward; slack not thy riding for me, except I bid thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.