2இராஜாக்கள் (2kings) 5:1

1.  சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.

1.  Now Naaman, captain of the host of the king of Syria, was a great man with his master, and honorable, because by him the LORD had given deliverance unto Syria: he was also a mighty man in valor, but he was a leper.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.