2இராஜாக்கள் (2kings) 6:13

13.  அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

13.  And he said, Go and spy where he is, that I may send and fetch him. And it was told him, saying, Behold, he is in Dothan.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.