2இராஜாக்கள் (2kings) 8:20

20.  அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

20.  In his days Edom revolted from under the hand of Judah, and made a king over themselves.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.