2சாமுவேல் (2samuel) 1:27

27.  பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

27.  How are the mighty fallen, and the weapons of war perished!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.