2சாமுவேல் (2samuel) 15:3

3.  அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

3.  And Absalom said unto him, See, thy matters are good and right; but there is no man deputed of the king to hear thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.