2சாமுவேல் (2samuel) 18:16

16.  அப்பொழுது யோவாப் எக்காளம்ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.

16.  And Joab blew the trumpet, and the people returned from pursuing after Israel: for Joab held back the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.