2சாமுவேல் (2samuel) 18:31

31.  இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

31.  And, behold, Cushy came; and Cushy said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.