2சாமுவேல் (2samuel) 21:22

22.  இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

22.  These four were born to the giant in Gath, and fell by the hand of David, and by the hand of his servants.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.