2தீமோத்தேயு (2timothy) 2:25

25.  பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

25.  In meekness instructing those that oppose themselves; if God peradventure will give them repentance to the acknowledging of the truth;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.