ஆமோஸ் (amos) 5:26

26.  நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.

26.  But ye have borne the tabernacle of your Moloch and Chiun your images, the star of your god, which ye made to yourselves.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.