தானியேல் (daniel) 1:16

16.  ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.

16.  Thus Melzar took away the portion of their meat, and the wine that they should drink; and gave them pulse.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.