உபாகமம் (deuteronomy) 2:20

20.  அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

20.  (That also was accounted a land of giants: giants dwelt therein in old time; and the Ammonites call them Zamzummims;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.