உபாகமம் (deuteronomy) 27:19

19.  பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

19.  Cursed be he that perverteth the judgment of the stranger, fatherless, and widow. And all the people shall say, Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.