உபாகமம் (deuteronomy) 27:26

26.  இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

26.  Cursed be he that confirmeth not all the words of this law to do them. And all the people shall say, Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.