உபாகமம் (deuteronomy) 30:14

14.  நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

14.  But the word is very nigh unto thee, in thy mouth, and in thy heart, that thou mayest do it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.