உபாகமம் (deuteronomy) 31:26

26.  நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.

26.  Take this book of the law, and put it in the side of the ark of the covenant of the LORD your God, that it may be there for a witness against thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.