உபாகமம் (deuteronomy) 32:30

30.  அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

30.  How should one chase a thousand, and two put ten thousand to flight, except their Rock had sold them, and the LORD had shut them up?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.