பிரசங்கி (ecclesiastes) 8:13

13.  துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

13.  But it shall not be well with the wicked, neither shall he prolong his days, which are as a shadow; because he feareth not before God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.