யாத்திராகமம் (exodus) 1:18

18.  அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

18.  And the king of Egypt called for the midwives, and said unto them, Why have ye done this thing, and have saved the men children alive?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.