யாத்திராகமம் (exodus) 10:17

17.  இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்க வேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள் என்றான்.

17.  Now therefore forgive, I pray thee, my sin only this once, and entreat the LORD your God, that he may take away from me this death only.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.