யாத்திராகமம் (exodus) 12:20

20.  புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.

20.  Ye shall eat nothing leavened; in all your habitations shall ye eat unleavened bread.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.