யாத்திராகமம் (exodus) 21:5

5.  அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,

5.  And if the servant shall plainly say, I love my master, my wife, and my children; I will not go out free:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.