யாத்திராகமம் (exodus) 22:17

17.  அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.

17.  If her father utterly refuse to give her unto him, he shall pay money according to the dowry of virgins.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.