யாத்திராகமம் (exodus) 5:23

23.  நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

23.  For since I came to Pharaoh to speak in thy name, he hath done evil to this people; neither hast thou delivered thy people at all.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.