எசேக்கியேல் (ezekiel) 12:11

11.  நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.

11.  Say, I am your sign: like as I have done, so shall it be done unto them: they shall remove and go into captivity.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.