எசேக்கியேல் (ezekiel) 18:23

23.  துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

23.  Have I any pleasure at all that the wicked should die? saith the Lord GOD: and not that he should return from his ways, and live?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.