எசேக்கியேல் (ezekiel) 28:4

4.  நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.

4.  With thy wisdom and with thine understanding thou hast gotten thee riches, and hast gotten gold and silver into thy treasures:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.