எசேக்கியேல் (ezekiel) 29:20

20.  அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

20.  I have given him the land of Egypt for his labour wherewith he served against it, because they wrought for me, saith the Lord GOD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.