எசேக்கியேல் (ezekiel) 33:19

19.  துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

19.  But if the wicked turn from his wickedness, and do that which is lawful and right, he shall live thereby.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.