எசேக்கியேல் (ezekiel) 34:31

31.  என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

31.  And ye my flock, the flock of my pasture, are men, and I am your God, saith the Lord GOD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.