எசேக்கியேல் (ezekiel) 35:9

9.  நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

9.  I will make thee perpetual desolations, and thy cities shall not return: and ye shall know that I am the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.