எசேக்கியேல் (ezekiel) 36:14

14.  நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

14.  Therefore thou shalt devour men no more, neither bereave thy nations any more, saith the Lord GOD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.