எசேக்கியேல் (ezekiel) 39:27

27.  நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,

27.  When I have brought them again from the people, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.