எசேக்கியேல் (ezekiel) 4:12

12.  அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.

12.  And thou shalt eat it as barley cakes, and thou shalt bake it with dung that cometh out of man, in their sight.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.