எசேக்கியேல் (ezekiel) 45:22

22.  அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.

22.  And upon that day shall the prince prepare for himself and for all the people of the land a bullock for a sin offering.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.