எஸ்றா (ezra) 5:10

10.  இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.

10.  We asked their names also, to certify thee, that we might write the names of the men that were the chief of them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.