ஆதியாகமம் (genesis) 16:13

13.  அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

13.  And she called the name of the LORD that spake unto her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.