ஆதியாகமம் (genesis) 18:12

12.  ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.

12.  Therefore Sarah laughed within herself, saying, After I am waxed old shall I have pleasure, my lord being old also?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.