6. அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
6. And Sarah said, God hath made me to laugh, so that all that hear will laugh with me.
அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.
6. And Sarah said, God hath made me to laugh, so that all that hear will laugh with me.
ஆதியாகமம் 21:6