ஆதியாகமம் (genesis) 24:1

1.  ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.

1.  And Abraham was old, and well stricken in age: and the LORD had blessed Abraham in all things.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.