ஆதியாகமம் (genesis) 24:9

9.  அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.

9.  And the servant put his hand under the thigh of Abraham his master, and sware to him concerning that matter.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.