எபிரெயர் (hebrews) 10:11

11.  அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.

11.  And every priest standeth daily ministering and offering oftentimes the same sacrifices, which can never take away sins:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.