எபிரெயர் (hebrews) 12:26

26.  அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

26.  Whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more I shake not the earth only, but also heaven.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.